- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி - இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு சம்பளம் இத்தனை கோடிகளா உயர்ந்து...

கருப்பு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றி – இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு சம்பளம் இத்தனை கோடிகளா உயர்ந்து விட்டதா? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

ஆரம்பத்தில் காமெடியனாக நடித்து பிறகு ஹீரோவாக சில படங்களில் நடித்தவர் ஆர்ஜே பாலாஜி. நடிகர் சூர்யா நடித்த கருப்பு படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தை இயக்கிய இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு 30 கோடி ரூபாய் சம்பளம் அதிகரித்துள்ளது. இதையடுத்து புதிய பட வாய்ப்புகளும் பாலிவுட் பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வருகின்றன. நடிகர் சூர்யாவின் 50வது படம் கருப்பு 2 உருவாக வாய்ப்புள்ள நிலையில், ஆர்ஜே பாலாஜி ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிப்பில் மட்டுமே தீவிர கவனம் செலுத்தி வருகிறார். எனினும் 30 கோடி ரூபாய் சம்பளம் என்பது ஒரே படத்தில் உச்சம் தொட்ட சம்பளமாக அவருக்கு உள்ளது.

சற்று முன்