- Advertisement -
லப்பர் பந்து படத்தின் மாஸ் ஹிட்டுக்கு பிறகு நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான டீசல் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் இயக்குனர் சசி இயக்கத்தில் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்து வந்த நூறு கோடி வானவில் என்ற படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் சித்தி இத்னானி நடித்த நூறு கோடி வானவில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பில்லை. ஆனால் வருகிற தீபாவளிக்கு இந்த படம் நேரடியாக ஜி5 ஓடிடி த்தளத்தில் வெளியாக உள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் கசிந்துள்ளது.





