- Advertisement -
Homeபொழுதுபோக்குநாளை ஜெயிலர் 2 படம் ரிலீஸ், அதை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் - தர்மன் பட...

நாளை ஜெயிலர் 2 படம் ரிலீஸ், அதை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் – தர்மன் பட இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து உற்சாகம்!

- Advertisement -

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் இப்போது ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் படத்தை இயக்கி வரும் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அந்த பதிவில், ஆராவின் சொந்தக்காரரே. நாளை பெரிய திரையில் ஆரா ஃபார்மிங் பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ரஜினிகாந்தின் திரை ஆளுமையையும் அவரது தனித்துவமான நடிப்பையும் குறிக்கும் வகையில் அஸ்வத் மாரிமுத்து செய்துள்ள இந்த இணையதள பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சற்று முன்