- Advertisement -
வரும் தீபாவளி பண்டிகைக்கு நடிகர் சூர்யா நடித்த சீன் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மூக்குத்தி அம்மன் 2 மற்றும் மனோஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த மூன்வாக் படங்கள் ரிலீஸ் என்று ஒரு தகவல் ஏற்கனவே வெளியானது. ஆனால் மூன்வாக் படம் தீபாவளிக்கு ரிலீஸ் இல்லை என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஏனென்றால் இன்னும் இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து முடிக்கவில்லை என்பதால் இந்த படம் வரும் டிசம்பர் மாதத்துக்கு தள்ளிப்போகும் என்றும் கூறப்படுகிறது. இது பிரபுதேவா ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது.





