- Advertisement -
Homeபொழுதுபோக்குவிலைவாசி உயர்வில் தமிழ்நாட்டை முதலிடத்தில் நிறுத்திய கோமாளி கூட்டம் - டுபாக்கூர் முதலமைச்சர் என விஜயை...

விலைவாசி உயர்வில் தமிழ்நாட்டை முதலிடத்தில் நிறுத்திய கோமாளி கூட்டம் – டுபாக்கூர் முதலமைச்சர் என விஜயை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்!

- Advertisement -

திமுக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, விலைவாசி உயர்வில் இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதல் இடத்திற்கு கொண்டு போய் நிறுத்தி உள்ள இந்த கோமாளி கூட்டம் இன்னும் எத்தனை தூரம் மக்களை வதைக்க இருக்கிறது? மாற்றம் மாற்றம் என்று சொல்லி நாட்டின் நம்பர் ஒன் டுபாக்கூராக மாறி நிற்கும் இந்த முதலமைச்சருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று தனது பதிவில் உதயநிதி ஸ்டாலின் கோபமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்