- Advertisement -
தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிகராக தன்னை வெளிப்படுத்தி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருபவர் இயக்குனர் மிஷ்கின். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் படம் வருகிற டிசம்பர் 4ம் தேதி வெளியாகி உள்ளது. இதற்கிடையே நடிகர் மிஷ்கின் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சத்தியவான் சாவித்திரி படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 20ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. திருமணத்துக்கு பிறகு பல பிளாப் படங்களை தந்த நடிகை கீர்த்தி சுரேஷூக்கு இந்த படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





