- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வர் விஜய் ஊருக்குதான் உபதேசம் செய்கிறாரா? அவரது சொந்த கட்சியிலேயே மிகப்பெரிய போதை மாஃபியா உள்ளதே?...

முதல்வர் விஜய் ஊருக்குதான் உபதேசம் செய்கிறாரா? அவரது சொந்த கட்சியிலேயே மிகப்பெரிய போதை மாஃபியா உள்ளதே? – கடுமையாக விமர்சித்த திமுக தலைவர் ஸ்டாலின்!

- Advertisement -

135 கிலோ போதைப் பொருள் வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாக, மத்திய அரசின் டிஆர்ஐ அதிகாரிகளால் நாகை மாவட்ட தவெக நிர்வாகி பூபாலன் கைது செய்யப்பட்டதை சுட்டிக் காட்டி திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தனது சொந்தக் கட்சியிலேயே மிகப்பெரிய போதை மாஃபியாவை வைத்துக் கொண்டு தான் தவெக தலைவர் ஊருக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தாரா? ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப் பொருள் சிக்கி இருக்கிறது என்றால் இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த நெட்வொர்க்கையும் சுற்றி வளைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சற்று முன்