- Advertisement -
பாலிவுட் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் நடத்தி வரும் நிகழ்ச்சி ஒன்றில் பாலிவுட் நடிகர் சல்மான் சமீபத்தில் விருந்தினராக பங்கேற்று பேசினார். அப்போது அந்த நிகழ்ச்சியில் நடிகர் சல்மான்கான் கூறியதாவது, என்னுடைய வாழ்க்கையை பற்றிய பயோபைக் படம் ஒருபோதும் எடுக்கப்பட மாட்டாது. அதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை. நான் வாழ்ந்து முடிக்கிற என் வாழ்க்கை என்னோடு சேர்த்து புதைக்கப்பட்டு விடும் என்று நடிகர் சல்மான்கான் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





