- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு, கொண்டாடும் ரசிகர்கள் - சூப்பர் ஸ்டாரை...

ஜெயிலர் 2 படத்துக்கு கிடைத்த அமோக வரவேற்பு, கொண்டாடும் ரசிகர்கள் – சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த நட்சத்திர பிரபலங்கள்!

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தின் அபார வெற்றிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சந்திப்பு நடந்துள்ளது. ஜெயிலர் 2 படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிற நிலையில் இந்த படம் 3 நாட்களில் 317 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் படத்தின் இயக்குனர் நெல்சன் மற்றும் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஜெயிலர் 2 படத்துக்கு ரசிகர்கள் அளித்து வரும் அளவு கடந்த அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி என்று இயக்குனர் நெல்சன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்