- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் நாசர் கூறியதாவது, நான் நடிகர் வடிவேலு கிட்ட இருந்து கத்துக்கிட்ட ஒரே ஒரு விஷயம் அண்ணே நாம டைரக்டர் சொல்றார். மக்களுக்கு பிடிக்கும்ன்னு சொல்றாருன்னு நடிக்க கூடாதுண்ணே. அப்படி பண்ணக் கூடாதுண்ணே. நம்ம நடிக்கும் போதே நம்மை அதை ரசிக்கணும்ணே. அதுதானே முக்கியம் என்பார். நான் நடிக்கும் போது அந்த தருணத்தில் நான் ரசிக்கணும். நான் என் நடிப்பை என்ஜாய் பண்ணனும் என்பதை நான் அப்போ வடிவேலு கிட்ட கத்துக்கிட்டேன் என்று நடிகர் நாசர் கூறியிருக்கிறார்.





