- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பா பெருமையை பேச மறந்தது ஏனோ? அந்த பிரபல இயக்குனர் சிவகார்த்திகேயன் போன்றவர்களை பார்த்தாவது...

அப்பா பெருமையை பேச மறந்தது ஏனோ? அந்த பிரபல இயக்குனர் சிவகார்த்திகேயன் போன்றவர்களை பார்த்தாவது கத்துக்கலாமே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு நட்சத்திர இயக்குனராக வலம் வருபவர் பி வாசு. சின்னதம்பி மன்னன் ரிக்‌ஷா மாமா சந்திரமுகி என பல ஹிட் படங்களை கொடுத்தவர். அவரது தந்தை பீதாம்பரம் எம்ஜிஆரிடம் மேக்கப் மேனாக இருந்தவர். எம்ஜிஆரிடம் அவர் கேட்டுக் கொண்டதால் தான் எம்ஜிஆரின் சிபாரிசு காரணமாக இயக்குனர் ஸ்ரீதரிடம் பி வாசு உதவி இயக்குனராக சேர்ந்தார். பிறகு இயக்குனராக மாறினார். ஆனால் இதுவரை ஒரு இடத்தில் கூட பி வாசு தனது தந்தையின் பெருமையை பலரும் அறியும் வகையில் எங்கும் பேசியதே இல்லை. ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் எஸ்வி சேகர் போன்றவர்கள் எப்போதுமே தங்கள் தந்தையைப் பற்றி பேசாமல் இருந்ததில்லை. இதுவரை இயக்குனர் பி வாசு தனது தந்தையை பற்றி பெருமையாக பேசாதது ஏன் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சற்று முன்