- Advertisement -
Homeபொழுதுபோக்குநமோ நாராயணாவுக்கு ஒரு கார் பார்சல் பண்ணுங்க - ஜெயிலர் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு...

நமோ நாராயணாவுக்கு ஒரு கார் பார்சல் பண்ணுங்க – ஜெயிலர் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்த நடிகர் சசிக்குமார்!

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமார் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, ஜெயிலர் 2 படக்குழுவினருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். சூப்பர் ஸ்டார் எப்போதும் சூப்பர் ஸ்டார் தான். எங்கள் மூர்த்தி அண்ணன் நமோவுக்கு ஒரு கார் பார்சல். இந்த படம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து புதிய மைல்கல்லை உருவாக்கட்டும் என்று அதில் சசிக்குமார் கூறியிருக்கிறார். நாடோடிகள் சுந்தரபாண்டியன் போன்ற சசிக்குமார் படங்களில் நமோ நாராயணா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்