- Advertisement -
இயக்குனர் சுஜீத் இயக்கத்தில் நேச்சுரல் ஸ்டார் நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் தெலுங்கு படம் பிளடி ரோமியோ. இந்த படத்தின் கதைக்களம் சமையல்காரர் ஆகவும் ரகசிய தாதாவாகவும் இரட்டை வாழ்க்கை வாழும் ஒருவனின் கதையே பிளடி ரோமியோ. இந்தியாவில் தொடங்கி லண்டன் வரை சர்வதேச உணவு மாஃபியாவை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் செம மாஸ் ஆன ஆக்சன் காட்சிகள் காத்திருக்கின்றன. சமையலறையில் கத்தியை தூக்கும் ரவுடி அதிரடி ஆக்சனுடன் நடிகர் நானி களமிறங்கும் பிளடி ரோமியோ படம் இப்போதே ரசிகர்களுக்கு ஆர்வத்தை தூண்டி வருகிறது.





