- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அப்பவே தெரியும் இந்த பையன் பெரிய ஆளா வருவான்னு - காமெடி நடிகரிடம் ஓபனாக...

எனக்கு அப்பவே தெரியும் இந்த பையன் பெரிய ஆளா வருவான்னு – காமெடி நடிகரிடம் ஓபனாக பேசிய நடிகை ராதிகா சரத்குமார்!

- Advertisement -

சமீபத்தில் நடிகை ராதிகா சரத்குமார் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சூரி என் கூட ஒரு படத்துல நடிச்சிட்டு இருந்தார். ஷூட்டிங் காரைக்குடியில் எடுத்தாங்க. அந்த டைம்ல வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ரிலீஸ் ஆகுது. அப்போ நான் சூரிகிட்ட சொன்னேன். இந்த பையன் சிவகார்த்திகேயன் சினிமாவுல பெரிய ஆளா வருவான் என்று. அதைக் கேட்ட உடனே சூரிக்கு ரொம்ப சந்தோசம். ஏன்னா அப்போ சிவா கூட அவர் ரொம்ப நட்பாக இருந்தார் என்று நடிகை ராதிகா சரத்குமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்