- Advertisement -
பிக்பாஸ் நடிகை ஜூலி செலிபிரட்டி மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். அப்போது ஜூலி கூறியதாவது, எனக்கு நிறைய அன்பு கிடைச்சாலும் நிறைய வெறுப்பும் பார்த்து இருக்கேன். ஆனால் அந்த வெறுப்பு என் குடும்பத்தையும் பாதிக்குது. எனக்கு அபார்ஷன் ஆகி இப்ப மறுபடியும் ஆறு மாசம் கர்ப்பமாக இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி மூலமா எனக்கும் என் குழந்தைக்கும் நிறைய அன்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன் என்று வெளிப்படையாக ஜூலி கூறியிருக்கிறார்.





