- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் இன்று சினிமாவில் இருக்க காரணமே அவர்தான், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய அவருக்கு 8...

நான் இன்று சினிமாவில் இருக்க காரணமே அவர்தான், பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய அவருக்கு 8 மொழிகள் தெரியும் – நடிகர் சூர்யா பெருமிதம்!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் சூர்யா ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, நான் இன்று சினிமாவில் இருப்பதற்கு மிக முக்கிய காரணமே என் சகலகலா வல்லவன் உலக நாயகன் கமல்ஹாசன் தான் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தினாலும் 8 மொழிகள் கற்று தொடர்ந்து பல மாபெரும் படங்களை கொடுத்த கமலின் அசாத்திய திரை பயணத்தை நடிகர் சூர்யா குறிப்பிட்ட பேசி வெகுவாக பாராட்டியுள்ளார்.

சற்று முன்