- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை, ஒரே வாரத்தில் நிகழ்த்தி காட்டிய சாதனை...

தமிழ் சினிமா வரலாற்றில் இதுவே முதல் முறை, ஒரே வாரத்தில் நிகழ்த்தி காட்டிய சாதனை – அடித்து நொறுக்கி ஜெயித்துக் காட்டிய சூப்பர் ஸ்டார்!

- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக படம் வெளியாகி முதல் வார இறுதியில் 549 கோடி ரூபாய்க்கும் கூடுதலான வசூலை குவித்த முதல் திரைப்படம் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 படம் தான். இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் இப்படி வசூலை குவிக்காத நிலையில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு இதை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்