- Advertisement -
கர்நாடகாவில் போலீஸ் எஸ்பியாக இருந்து பிறகு அதை ராஜினாமா செய்துவிட்டு பாஜக கட்சியில் இணைந்தவர் அண்ணாமலை. பாஜக தலைவராக இருந்த அவர் பிறகு பாஜக வை விட்டு வெளியேறி வீ த லீடர் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலை கூறியதாவது, எனக்கும் விஜய்க்கும் எந்த தொடர்பும் கிடையாது. நான் அவரை நேரில் பார்த்தது கூட இல்லை. ஆனாலும் தேர்தலுக்கு முன்பு தவெக கட்சிக்கு திமுக அரசு சிக்கல் கொடுத்தபோது அதை தட்டிக் கேட்டது நான் மட்டும்தான் என்று கூறியிருக்கிறார்.





