- Advertisement -
Homeபொழுதுபோக்கு225 கோடி ரூபாய் நஷ்டம் இல்லை என்றால் ரஜினி படம் 1000 கோடி ரூபாய் சாதனையை...

225 கோடி ரூபாய் நஷ்டம் இல்லை என்றால் ரஜினி படம் 1000 கோடி ரூபாய் சாதனையை இப்போதே தொட்டிருக்கும் – தனஞ்செயன் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் தனஞ்செயன் ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, வடநாட்டில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் கிடைக்காததால் ஜெயிலர் 2 படத்திற்கு 225 கோடி ரூபாய் வரை வசூலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. முறையான வெளியீடு கிடைத்திருந்தால் இந்த படம் 1000 கோடி ரூபாய் வசூலை இப்போதே தொட்டிருக்கும் என்று தனஞ்செயன் உறுதியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்