- Advertisement -
Homeபொழுதுபோக்குகாதல் கசக்குதய்யா… தோற்றுப் போன தனது முதல் காதலுக்காக பத்திரிகையில் தொடர் எழுதிய புரட்சித் தலைவர்...

காதல் கசக்குதய்யா… தோற்றுப் போன தனது முதல் காதலுக்காக பத்திரிகையில் தொடர் எழுதிய புரட்சித் தலைவர் எம்ஜிஆர் – கடைசியில் அவர் சொன்னது தான் ஹைலைட்!

- Advertisement -

சிறுவயதில் எம்ஜிஆர் ஒரு பெண்ணை மனதார காதலித்திருக்கிறார். ஆனால் அது நிறைவேறவில்லை. தனது முதல் காதலை முதல் காதலியை மறக்காத புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சமநீதி என்ற பத்திரிகையில் என் காதலி என்ற பெயரில் ஒரு தொடர் எழுதி வந்தார். பிறகு ஒரு காலகட்டத்தில் அந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டது. அதனால் அவர் எழுதிய என் காதலி என்ற அந்த தொடரும் நின்றுவிட்டது. இதைப் பற்றி பின்னர் எம்.ஜி.ஆர் கூறுகையில், நான் ஒரு பெண்ணை காதலித்தேன். அது ஈடேறவில்லை. அதேபோல ‘என் காதலி’ என்ற தொடரை எழுதி முடிக்கும் எண் எண்ணமும் ஈடேறவில்லை’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

சற்று முன்