- Advertisement -
நடிகை நயன்தாரா ஆவணப்பட விவகாரத்தில் நடிகர் தனுஷ் இயக்குனர் விக்னேஷ் சிவன் இடையே பெரும் மோதல் வெடித்தது. இந்த நிலையில் நடிகர் தனுஷை புகழ்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் பேசிய பழைய நேர்காணல் ஒன்று இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. அதில் தனுஷ் குறித்து பேசிய இயக்குனர் விக்னேஷ் சிவன், தனுஷின் உழைப்பை பார்த்து நான் பயந்து இருக்கிறேன். அவர் எனக்கு அப்பா மாதிரி. என் மனதில் அப்படித்தான் அவர் பதிந்துள்ளார் என்று விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.





