- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் வேண்டாம்ன்னு சொன்னார், ஆனாலும் தேவா சார் அந்த வாய்ப்பை எனக்கு தந்தார் - வருத்தப்பட்டு...

இயக்குனர் வேண்டாம்ன்னு சொன்னார், ஆனாலும் தேவா சார் அந்த வாய்ப்பை எனக்கு தந்தார் – வருத்தப்பட்டு பேசிய நடிகர் வடிவேலு!

- Advertisement -

சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா மறைவு குறித்து பேசிய நடிகர் வடிவேலு கூறுகையில், எந்த வெளிநாட்டுக்கு கச்சேரிக்கு போனாலும் என்னை கண்டிப்பாக அழைத்துச் சென்று விடுவார். காலம் மாறிப்போச்சு படத்தில் இயக்குனர் என்னை பாட வேண்டாம் என்று சொன்னாலும் என் மீது நம்பிக்கை வைத்து வாடி பொட்டப்புள்ள வெளியே என்ற பாடலை தேவா பாட வைத்தார் என்று நடிகர் வடிவேலு உருக்கமாக பேசியிருக்கிறார்.

சற்று முன்