- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க அரசியலுக்கு லாயக்கு இல்லே - நடிகர் ரஜினிகாந்திடம் நேரடியாக சொன்ன குணச்சித்திர நடிகர்!

நீங்க அரசியலுக்கு லாயக்கு இல்லே – நடிகர் ரஜினிகாந்திடம் நேரடியாக சொன்ன குணச்சித்திர நடிகர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் மோகன்ராம். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மோகன்ராம் கூறியதாவது, ரஜினிகாந்திடம் ஒருமுறை பேசிக்கொண்டு இருந்த போது நேருக்கு நேராக அவரிடம் நீங்கள் அரசியலுக்கு லாயக்கில்லை. அது உங்களுக்கு சரியாக வராது என்று கூறினேன். ரஜினி மிகவும் நேர்மையானவர். அவர் யாரையும் கோபப்பட்டு நான் பார்த்ததில்லை. அவர் ஒரு முழுமையான ஜென்டில்மேன் என்பதாலேயே அப்படி அவரிடம் நேரடியாக என் கருத்தைச் சொன்னேன் என்று நடிகர் மோகன்ராம் அதில் கூறுயிருக்கிறார்.

சற்று முன்