- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ்நாட்டில் அந்த மாதிரி படங்களை எடுக்க யாருமே இல்லே, எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்குது -...

தமிழ்நாட்டில் அந்த மாதிரி படங்களை எடுக்க யாருமே இல்லே, எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்குது – நடிகை தேவயானி ஆதங்கம்!

- Advertisement -

சமீபத்தில் நடிகை தேவயானி ஒரு நேர்காணலில் கூறியதாவது, இங்கே தமிழ்நாட்டில் குழந்தைகளுக்காக படமே எடுக்க ஆளில்லை. ஏன் இந்தியாவிலேயே அப்படி ஒரு விஷயமே இல்லாமல் போனது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. கண்டிப்பாக குழந்தைகளுக்காக படம் எடுக்கணும். அதுக்காக தயாரிப்பாளர்களும் முன்வரணும். எப்பவும் லாபத்தை பத்தி தான் நினைச்சுகிட்டு இருக்காங்க. குழந்தைகளுக்காக படம் எடுத்தாலும் லாபம் வரும் என்று நடிகை தேவயானி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்

சற்று முன்