- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் நடிச்சு நான் நிறைய சம்பாதிச்சுட்டேன், ஆனா அதை செலவு செய்ய தான் முடியலே -...

சினிமாவில் நடிச்சு நான் நிறைய சம்பாதிச்சுட்டேன், ஆனா அதை செலவு செய்ய தான் முடியலே – நடிகர் கரண் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கரண் கூறியதாவது, நான் சினிமாவில் நிறைய சம்பாதித்து விட்டேன். உண்மையாகவே நான் சினிமாவில் சம்பாதித்தது பணத்தை அல்ல; ரசிகர்களை தான். காசு சம்பாதிச்சால் செலவு ஆகிவிடும். ஆனால் ரசிகர்கள் செலவு ஆவதே கிடையாது. இன்னும் என்னை மறக்காமல் மீம்ஸ்சில் சிலர் பயன்படுத்துவதை பார்க்கும் போது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு என்று நடிகர் கரண் கூறியிருக்கிறார். பல படங்களில் நடித்தாலும் நடிகர் கரண் இன்னும் முன்னணி நட்சத்திரமாக பேசப்படவில்லை. இவர் நடிகர் கமலுடன் நம்மவர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்து அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்