- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன் அம்மாவிடம் நான் அதை சொல்லவே இல்லை - பல ஆண்டுகளுக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன்...

என் அம்மாவிடம் நான் அதை சொல்லவே இல்லை – பல ஆண்டுகளுக்கு பின் நடிகர் சிவகார்த்திகேயன் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, நான் டிவியில் ஆங்கரிங் பண்ணும் போது எந்த கவலையும் பிரஷரும் இல்லாமல் இருந்தது. அதனால் அது எனக்கு படிக்கட்டு மாதிரி. அதுதான் எனக்கு சினிமாவில் ரசிகர்களை கொடுத்தது. என் மீது காசு போட்டு படம் எடுக்கலாம் என்ற தயாரிப்பாளர்களை உருவாக்கியது. அதை மறக்கவே மாட்டேன். நான் டிவியில் இருந்த போது சினிமா பண்ண வேண்டும் என்று பலர் சொன்னாங்க. அப்போது பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் படம் பண்ண இருந்தார். நான் ஆடிஷன் போனேன். மறுநாளே ஷூட்டிங் வந்துடுங்க என்று சொல்லிவிட்டார். எனக்கு பயம் சந்தேகம் இருந்தது. அதனால் பட போஸ்டர் வரும் வரை என் அம்மா உட்பட யாரிடமும் சொல்லவில்லை. பட போஸ்டர் வந்த பிறகுதான் அம்மாவிடமே சொன்னேன் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்