- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் முறையாக சொந்த படம் தயாரித்து கையை சுட்டுக்கொண்ட நடிகர் பார்த்திபன், தோல்வி படத்தால் இழந்த...

முதல் முறையாக சொந்த படம் தயாரித்து கையை சுட்டுக்கொண்ட நடிகர் பார்த்திபன், தோல்வி படத்தால் இழந்த பணத்தை மீட்டது எப்படி?

- Advertisement -

இயக்குனர் பார்த்திபன் ஹீரோவாக நடித்து ஜெயித்த படம் புதிய பாதை. முதல் படத்திலேயே இயக்குனராக ஹீரோவாக முத்திரை பதித்தார். முன்னணி நாயகியாக இருந்த நடிகை சீதாவையும் அப்போது கரம் பிடித்தார். அடுத்து தனது மனைவி சீதா பெயரில் சுகமான சுமைகள் என்ற படத்தை அவரே நடித்து தயாரித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வியை சந்தித்து தயாரிப்பாளர் பார்த்திபனை கடன் சுமைகளால் தவிக்க வைத்தது. நல்ல படத்தை ரசிகர்கள் ஏற்க மறுத்த கோபத்தில் உள்ளே வெளியே என்று இரட்டை அர்த்தம் நிறைந்த ஒரு மசாலா படத்தை எடுத்து நடித்து இழந்த பணத்தை எல்லாம் மீட்டு பார்த்திபன் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்