- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த வாழ்க்கை பிடிக்கலேன்னா வெளியே வந்துடுங்க, எதையுமே ஓரளவுக்கு தான் சகித்துக்கொள்ள முடியும் - நடிகை...

அந்த வாழ்க்கை பிடிக்கலேன்னா வெளியே வந்துடுங்க, எதையுமே ஓரளவுக்கு தான் சகித்துக்கொள்ள முடியும் – நடிகை சுகன்யா தந்த அட்வைஸ்!

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சுகன்யா. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய சுகன்யா கூறுகையில், மேரேஜ் வாழ்க்கை சரியில்லை என்றால் அந்த வாழ்க்கையை விட்டு வெளியே வந்து விட வேண்டும். திருமண வாழ்க்கையில் நடக்கிற குடும்ப வன்முறைகளை ஓரளவுதான் சகித்துக் கொள்ள முடியும் என்று நடிகை சுகன்யா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். இவர் திருமணமான ஒரே ஆண்டில் தனது கணவரை விட்டு பிரிந்து விலகி சிங்கிளாக வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்