- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சைவம் மட்டுமல்ல, இப்போ வீகன் ஆயிட்டேன், என்னை மாதிரியே எல்லோருமே வீகன் ஆக...

நான் சைவம் மட்டுமல்ல, இப்போ வீகன் ஆயிட்டேன், என்னை மாதிரியே எல்லோருமே வீகன் ஆக மாற முடியும் – நடிகை அமலா தந்த சூப்பர் டிப்ஸ்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை அமலா கூறியதாவது, நான் 9 வயசுல கலாஷேத்ராவில் சேர்ந்தேன். அப்போது இருந்தே சைவம் ஆயிட்டேன். இப்போ 18 வருஷமா வேகனாக இருக்கேன். இப்போ நான் பால் நெய் தயிர் மோர் தேன் உட்பட பிராணிகளிடம் இருந்து கிடைக்கிற எதையும் சாப்பிடுவது இல்லை. விலங்குகள் எல்லாம் படற கஷ்டத்தை பார்க்கும் போது இதை எல்லாம் சாப்பிட முடியலே. ஒரு விஷயத்தை விடணும் என்றால் 30 நாள் அது இல்லாமல் இருந்தா போதும். அதுல இருந்து ஈஸியா வெளியே வந்துடலாம். அப்படிதான் நான் எல்லாத்தையும் விட்டேன் என்று நடிகை அமலா கூறியிருக்கிறார்.

சற்று முன்