- Advertisement -
Homeபொழுதுபோக்குமாளிகாபுரம் பட இயக்குனரின் அடுத்த படம், ஹீரோவாக வைபவ் நடிக்கிறார் - படத்தின் டைட்டிலே...

மாளிகாபுரம் பட இயக்குனரின் அடுத்த படம், ஹீரோவாக வைபவ் நடிக்கிறார் – படத்தின் டைட்டிலே கதையை சொல்லிடுமே?

- Advertisement -

ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை ஆதரவை பெற்ற மாளிகாபுரம் படத்தின் இயக்குனர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் நடிகர் வைபவ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த புதிய படத்திற்கு மணிகண்டா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சபரிமலை சுவாமி ஐயப்பனை மையப்படுத்திய கதைக்களத்தில் படம் உருவாகிறது. இதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடிக்கிறார்.

சற்று முன்