- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா ஒரு பாட்டல் குடிநீர் விலை 28 ஆயிரம் ரூபாய், வாரத்துக்கு 1.4 லட்சம் ரூபாய்...

அடேங்கப்பா ஒரு பாட்டல் குடிநீர் விலை 28 ஆயிரம் ரூபாய், வாரத்துக்கு 1.4 லட்சம் ரூபாய் இதுக்கே செலவு – தயாரிப்பாளரை மிரள வைத்த கங்குவா பட நடிகை!

- Advertisement -

இந்தி மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் நடிகை திஷா பதானி. தமிழில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கங்குவா படத்தில் நடிகை திஷா பதானி நடித்திருந்தார். இவர் ஃபிலிங் எச்2ஓ என்ற தண்ணீர் குடிக்க பயன்படுத்துகிறார். 750 மில்லி லிட்டர் கொண்ட ஒரு குடிநீர் பாட்டிலின் விலை 28 ஆயிரம் ரூபாய். என்ன தான் பிட்னஸில் ஆரோக்கியத்தில் கவனம் என்றாலும் அதற்காக இப்படியா திஷானி? என்று ரசிகர்கள் வியப்பாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இவருக்கு படப்பிடிப்ப தளத்தில் குடிநீர் வாங்கி தரும் தயாரிப்பாளரின் நிலை தான் பரிதாபத்துக்குரியது.

சற்று முன்