- Advertisement -
Homeபொழுதுபோக்குஓம் படத்தில் நடிக்க மலையாள நடிகர் மம்முட்டி போட்ட கண்டிஷன்கள் - ஓபனாக பேசிய இயக்குனர்...

ஓம் படத்தில் நடிக்க மலையாள நடிகர் மம்முட்டி போட்ட கண்டிஷன்கள் – ஓபனாக பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி!

- Advertisement -

ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கூறியதாவது, மம்முட்டி சாருக்கு மெசேஜ் பண்ணினேன். அந்த சமயம் அவர் சினிமாவில் இருந்து ஒரு பிரேக் எடுத்திருந்தார். ஆனாலும் எனக்கு பதில் சொன்னார். நீங்க எனக்கு கதை சுருக்கம் சொல்ல வேண்டியிருக்கும். நீங்க சில மாதம் காத்திருக்க வேண்டியது இருக்கும். என்னால எப்போ வர முடியும் என்று சரியாக சொல்ல முடியலே. உங்களுக்கு டைம் இருந்தா வெயிட் பண்ணுங்க என்று சொன்னார். நான் அதையே பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு காத்திருந்தேன் என்று ராஜ்குமார் பெரியசாமி கூறியிருக்கிறார்.

சற்று முன்