- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் பாரதிராஜா மறைவின் போது நடிகர் ரஜினிகாந்த் அதை சொல்லி என்னிடம் ரொம்பவும் வருத்தப்பட்டார் -...

இயக்குனர் பாரதிராஜா மறைவின் போது நடிகர் ரஜினிகாந்த் அதை சொல்லி என்னிடம் ரொம்பவும் வருத்தப்பட்டார் – சீமான் சொன்ன ரகசியம்!

- Advertisement -

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, இயக்குனர் பாரதிராஜா மறைவின் போது நானும் ரஜினிகாந்த்தும் அதில் கலந்துக் கொண்டோம். அப்போது இருவரும் பேசிக்கொண்டு இருந்தோம். பாரதிராஜாவின் மறைவை தாண்டி ரஜினிகாந்த் வருத்தப்பட்டது தேர்தல் முடிவுகள் பற்றி தான். நீங்களாவது ஜெயித்திருக்கலாம். எனக்கு ரொம்பவும் கஷ்டம். அது எனக்கு ரொம்பவும் வருத்தம் என்று ரஜினிகாந்த் சொன்னார் என்று சீமான் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்