- Advertisement -
இயக்குனர் செல்வராகவன் நடிகர் ரவிகிருஷ்ணா நடிப்பில் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகத்தை படத்தை இயக்கி வருகிறார். மேலும் ஜீவி பிரகாஷ்குமார் தயாரிப்பில் அவரே ஹீரோவாகவும் நடிக்கும் மென்டல் மனதில் என்ற படத்தையும் செல்வராகவன் இயக்கி வருகிறார். இந்த 2 படங்களுமே 40 சதவீதம் 30 சதவீதம் என படப்பிடிப்பு மீதம் உள்ளது. இதற்கு காரணம் அடிக்கடி செல்வராகவன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்படுவதுதான். இப்படி அடிக்கடி அவர் உடல் நலமின்றி போவதால் படப்பிடிப்பில் தாமதம் நீடித்து வருகிறது.





