- Advertisement -
Homeபொழுதுபோக்குடேர்டெவில் என்றால் உண்மையில் அவருக்கு தான் அது பொருத்தம் - ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன்டாக்!

டேர்டெவில் என்றால் உண்மையில் அவருக்கு தான் அது பொருத்தம் – ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன்டாக்!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியதாவது, நான் இயக்கும் படத்துக்கு டைட்டில் வைப்பதில் நான் அதிகம் மெனக்கெடுவேன். நடிகர் அஜீத்குமாரும் அப்படித்தான். குட்பேட் அக்லி படத்தின் தலைப்பை அஜீத் தான் சொன்னார். அதேபோல் டேர்டெவில் படத்தின் டைட்டிலையும் அவரே தான் சொன்னார். சினிமாவில் உண்மையான டேர்டெவில் என்றால் அது அஜீத்குமார் தான். பல விஷயங்களில் அவர் ரிஸ்க் எடுத்து வருவதால் இந்த பெயர் அவருக்கு தான் மிக பொருத்தமாக இருக்கும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

சற்று முன்