- Advertisement -
Homeபொழுதுபோக்குபடிக்கிற பையனுக்கு டூர் போக 150 ரூபா கொடுக்க அப்பாவால முடியலே, அந்த பாட்டு உருவாக...

படிக்கிற பையனுக்கு டூர் போக 150 ரூபா கொடுக்க அப்பாவால முடியலே, அந்த பாட்டு உருவாக அதுதான் காரணம் – இயக்குனர் சேரன் ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் தவமாய் தவமிருந்து படம் குறித்து இயக்குனர் சேரன் கூறியதாவது, ஒரே ஒரு ஊருக்குள்ள பாட்டு எப்படி உருவாச்சுன்னா ஒரு அப்பா மகனுக்கு 150 ரூபாய் கொடுத்து டூருக்கு அனுப்ப முடியல. பையன் அழுகுறத பார்த்து அந்த வலியை உணர்ந்த அப்பா அந்த கிராமத்துக்குள்ள எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று யோசித்து பதனி வாங்கி கொடுக்கிறார். நுங்கு வண்டி செய்து விளையாட கொடுக்கிறார். குளத்துல குளிக்க வைக்கிறார். முயல் கறி சமைச்சு தர்றார். அப்போ இவ்ளோ இருக்கு வாழ்க்கையில். ஆனா நாம ஏதோ ஒண்ணுக்கு அழுதுட்டு இருக்கும் என்று இயக்குனர் சேரன் கூறியிருக்கிறார்.

சற்று முன்