- Advertisement -
Homeபொழுதுபோக்குடோரதி படத்தின் உண்மையான கிளைமேக்ஸ் அதுதான், அப்படிதான் முதலில் திட்டமிட்டேன் - இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்...

டோரதி படத்தின் உண்மையான கிளைமேக்ஸ் அதுதான், அப்படிதான் முதலில் திட்டமிட்டேன் – இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய டோரதி பட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கூறியதாவது, டோரதி ஸ்கிரிப்ட்டில் சுப்புவை பெண் உடையில் பார்த்ததும் வீரய்யாவுக்கு தன் தாய் நினைவுக்கு வருகிறார். இதனால் மனம் மாறி தனது கூட்டாளிகளை தடுக்க முயற்சிக்கிறார். ஆனால் அவரது ஆட்கள் கார்த்தியை கொன்றுவிட முயற்சிக்கின்றனர். அப்போது களத்தில் இறங்கும் டோரதி புருஸ்லீ பாணியில் அதிரடியாக சண்டையிட்டு எதிரிகளை வீழ்த்துகிறார். அதிரடி சண்டை காட்சியுடன் ஒரிஜினல் கிளைமாக்ஸ் நிறைவடையும் என்று திட்டமிட்டு இருந்தேன் என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்