- Advertisement -
Homeபொழுதுபோக்கு27 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் படத்தில் நடிக்கும் நடிகர் பார்த்திபன் - இந்த படத்திலாவது...

27 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜீத்குமார் படத்தில் நடிக்கும் நடிகர் பார்த்திபன் – இந்த படத்திலாவது இருவரும் இணைந்து திரையில் வருவார்களா?

- Advertisement -

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் படம் டேர்டெவில். இன்று சென்னையில் நடந்த இந்த படத்தின் பூஜையில் நடிகர் பார்த்திபன் பங்கேற்றார். இந்த படத்தில் பார்த்திபன், நடிகர் சத்யராஜ் நடிக்க இருந்த கேரக்டரில் நடிப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த 1999ம் ஆண்டில் இயக்குனர் ராஜகுமாரன் இயக்கத்தில் வெளியான நீ வருவாய் என படத்துக்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து அஜீத்குமாருடன் பார்த்திபன் இந்த படத்தில் நடிக்கிறார். ஆனால் அந்த படத்தில் அஜீத்குமார் பிளாஸ்பேக் காட்சியில் மட்டும்தான் வருவார். பார்த்திபன் அஜீத்குமார் இருவரும் ஒரு காட்சியில் கூட இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்