- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் சில்மிஷ நடனம் - சீஃப் பர்சனாலிட்டி என கடுமையாக விமர்சிக்கும்...

பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவின் சில்மிஷ நடனம் – சீஃப் பர்சனாலிட்டி என கடுமையாக விமர்சிக்கும் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

பாலிவுட்டில் அடிக்கடி கவனம் பெறும் இயக்குனராக வலம் வருபவர் ராம்கோபால் வர்மா. அடிக்கடி சினிமா சார்ந்த பிரச்னைகள் குறித்து தனது கருத்துகளை வெளிப்படையாக கூறி வீடியோ வெளியிடுவார். இந்த நிலையில் இயக்குனர் ராம்கோபால் வர்மா பார்ட்டி ஒன்றில் பெண் ஒருவருடன் நெருக்கமாக நடனமாடி அத்துமீறி சில்மிஷத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை போகப் பொருளாக பார்க்கும் அவரை சீஃப் பர்சனாலிட்டி என நெட்டிசன்கள் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

சற்று முன்