- Advertisement -
அமெரிக்காவில் 80 கோடி ரூபாய் முதலீடு செய்த ஜெயிலர் 2 படத்தை வெளியிட்ட வினியோகஸ்தர்களுக்கு 20 கோடி ரூபாய் லாபம், இலங்கையில் 2 கோடி ரூபாய் முதலீடு செய்த வினியோகர்களுக்கு ரூ. 2 கோடி லாபம், கேரளாவில் 18 கோடி ரூபாய் முதலீடு செய்த வினியோகஸ்தர்களுக்கு ரூ. 20 கோடி லாபம், கர்நாடகா மாநிலத்தில் 22 கோடி முதலீடு செய்தவர்களுக்கு கூடுதலாக 15 கோடி ரூபாய் லாபம் என வினியோகஸ்தர்கள் கணிசமான லாபத்தை அள்ளியுள்ளனர்.





