- Advertisement -
நடிகர் சூர்யா மற்றும் நடிகை நஸ்ரியா நடித்த சீன் படம் வருகிற 6ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் இயக்குனர் ஜித்து மாதவன் ஒரு நேர்காணலில் பேசும் போது கூறியிருப்பதாவது, இந்த படத்துக்காக ஏன் நான் பில்டப் கொடுக்கணும்? இதுவரை ரிலீஸான 3 டீசர்களையும் டிரெய்லரையும் பாருங்க. அதுல உங்களுக்கு என்ன தோணுதோ அதுதான் படம். நீங்களே தியேட்டர்ல படத்தை பார்த்துட்டு சொல்லுங்க என்று ஜித்து மாதவன் உறுதியாக கூறியிருக்கிறார்.





