- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்படி அநியாயமா என் மேல பழி போடறீங்களே? நாளைக்கு பொய் என்று தெரிய வந்தால் களங்கத்தை...

இப்படி அநியாயமா என் மேல பழி போடறீங்களே? நாளைக்கு பொய் என்று தெரிய வந்தால் களங்கத்தை போக்குவீங்களா? – நடிகை ஷபானா ஆவேசம்!

- Advertisement -

பிரபல டிவி சீரியல் நடிகை ஷபானா கூறியிருப்பதாவது, மாஜி திமுக அமைச்சரின் 634 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் என் மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. என்னை இழிவுபடுத்தும் வகையிலும் பாலியல் ரீதியாக ஆபாசமாக சித்தரிக்கும் வகையிலும் மீம்ஸ்கள் மற்றும் பதிவுகள் வெளியிடப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது ஒரு தனி நபராக என் மீதான கடுமையான தாக்குதல். இந்த குற்றச்சாட்டுகளை உண்மை என நம்பி பரப்பியவர்கள் அவை பொய்யானவை என தெரிய வந்தால் எனது பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை நீக்கவும் அதே முயற்சியை மேற்கொள்வீர்களா என்று நடிகை ஷபானா ஆவேசமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.

சற்று முன்