- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 போன்ற படங்களை எடுப்பதில் எனக்கு விருப்பமே இல்லை, அது என் ஸ்டைல் இல்லை...

ஜெயிலர் 2 போன்ற படங்களை எடுப்பதில் எனக்கு விருப்பமே இல்லை, அது என் ஸ்டைல் இல்லை – பிச்சைக்காரன் பட இயக்குனர் சசி ஓபன்டாக்!

- Advertisement -

சொல்லாமலே ரோஜா கூட்டம் பிச்சைக்காரன் பூ சிவப்பு மஞ்சள் பச்சை நாறு சாமி போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சசி. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் சசி கூறியதாவது, ஜெயிலர் 2 போன்ற கமர்ஷியல் படங்களை பார்க்க பிடிக்கும். ஆனால் பெரிய பட்ஜெட் படங்கள் எடுப்பது என் ஸ்டைல் இல்லை. வெற்றிமாறன் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் போல கருத்துள்ள ஆக்சன் படங்களை இயக்கவே விரும்புகிறேன் என்று இயக்குனர் சசி கூறியிருக்கிறார்.

சற்று முன்