- Advertisement -
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அரசன் படத்தின் 8 நிமிட வேர்ல்ட் ஆஃப் அரசன் பிரம்மோ தீபாவளி பண்டிகைக்கு வெளியாக உள்ளது. இதில் யோகலட்சுமி பிரியங்கா மோகன் மற்றும் வடசென்னை சமுத்திரக்கனி கேரக்டர்களுடன் இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவும் சிம்புவுடன் இணைந்து நடித்திருக்கிறார். அனிருத் இசையில் பிரம்மோ காட்சி வரும் தீபாவளிக்கு சிம்பு ரசிகர்களை உற்சாகப்படுத்த வெளிவருகிறது.





