- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் தனுஷ் கைவசம் இத்தனை படங்களா? லேட்டஸ்ட் அப்டேட் பார்த்து அசந்து போன தமிழ் சினிமா...

நடிகர் தனுஷ் கைவசம் இத்தனை படங்களா? லேட்டஸ்ட் அப்டேட் பார்த்து அசந்து போன தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களுடன் தனுஷ் நடிக்கும் அடுத்தடுத்த பிரமாண்ட படங்களின் வரிசை லேட்டஸ்ட் அப்டேட்டாக தெரிய வந்துள்ளது. அதன்படி இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் டி 56 படம் சிறுத்தை சிவா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் ஒரு புதிய படம். இயக்குனர்கள் வெங்கட் பிரபு, பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் படம் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் தமிழ் முருகன் படம், மாரி செல்வராஜ் தனுஷ் கூட்டணியில் 2 படங்கள் வெற்றிமாறன் தனுஷ் இணையும் வட சென்னை 2 செல்வராகவன் தனுஷ் இணையும் புதுப்பேட்டை 2 என இப்போது 10 படங்களை நடிகர் தனுஷ் கைவசம் வைத்திருக்கிறார்.

சற்று முன்