- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் விவேக் தேவா என திரை பிரபலங்கள் மறைவுக்கு வர மாட்டார் - ஆனால் இதற்கு...

விஜயகாந்த் விவேக் தேவா என திரை பிரபலங்கள் மறைவுக்கு வர மாட்டார் – ஆனால் இதற்கு மட்டும் நேரம் இருக்குதா? – நடிகர் அஜீத்குமாரை பொளக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் அவர் ஹீரோவாக நடித்த சினிமா படங்களின் விளம்பரங்களில் பிரமோசன்களில் தலைகாட்ட மாட்டார். ஆனால் நடிகர் அஜீத்குமார் தனது கார் ரேஸ் அணிக்காக ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிஸ்கெட் பிராண்டுடன் புதிதாக கூட்டணி அமைத்துள்ளார். தனது படங்களின் பிரமோசன்களுக்கு வராத அஜீத்குமார் ரேஸ்க்காக மட்டும் அடுத்தடுத்து விளம்பரங்களில் நடிப்பது ஏன் என்று இணையத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர். சினிமா பிரபலங்களின் மறைவுக்கு கூட அஞ்சலி செலுத்த வராத அவர் தனது ரேஸ்க்காக மட்டும் இப்படி விளம்பரங்களில் நடிக்க முன்னுரிமை தருவது நியாயமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சற்று முன்