- Advertisement -
Homeபொழுதுபோக்குகாமெடியா விவேக் சார் சொன்னாலும் அதுதான் நிஜம், எங்க குடும்பத்துல பலபேர் வாழ்க்கை அப்படி ஆகிடுச்சு...

காமெடியா விவேக் சார் சொன்னாலும் அதுதான் நிஜம், எங்க குடும்பத்துல பலபேர் வாழ்க்கை அப்படி ஆகிடுச்சு – வருத்தப்பட்டு பேசிய நடிகர் மணிகண்டன்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் மணிகண்டன் கூறியதாவது, ரஜினி சார் சொன்ன மாதிரி மது என்பதை வாழ்க்கையில் அளவா வெச்சுக்கிட்டா நல்லது என்று நினைக்கிறேன். ஏன்னா எங்க குடும்பத்துல நிறைய பேர் குடியால் அழிஞ்சு போய் இருக்காங்க. மதுப்பழக்கம் குடும்பத்தை ரொம்பவும் பாதிச்சு இருக்கு. அதை நேரில் பார்த்தவன் அப்படிங்கறதால் சொல்றேன். முடிந்தால் மது பழக்கம் இல்லாம இருக்கிறது நல்லது. அப்படி இல்லைன்னா அளவா இருக்கிறது நல்லது. விவேக் சார் ஒரு படத்தில் கூட சொல்லுவார். குடி ஆனால் குடி உன்னை குடிக்க விடாமல் பார்த்துக்கொள் என்று நடிகர் மணிகண்டன் அந்த நேர்காணலில் வருத்தமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்