- Advertisement -
ஒரு நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தர் கூறியதாவது, 84 வயசுல ஒரு மனிதனால இப்படி உழைக்க முடியுமா? பாட முடியுமா? ஓட முடியுமா? கஷ்டப்பட முடியுமா? புகழை தேட முடியுமா? அந்த வித்தைக்காரரை பார்த்து தான் நான் வியந்து விட்டேன். அந்த மலையை பார்த்து நான் மலைத்து விட்டேன். அந்த கலைஞானியை பார்த்து நான் சில விஷயங்களை கற்றுக் கொண்டேன். எல்லோரையும் ரசிக்க வைத்துக் கொண்டு இருப்பதால் தான் அவர் இன்றைக்கும் பிஸி. அவர் பாட ஆரம்பித்தால் ஆகிவிடுகிறார்கள் குஷி. இதுதான் உண்மை என்று நடிகர் டி ராஜேந்தர் கூறியிருக்கிறார்.





