- Advertisement -
Homeபொழுதுபோக்குதுக்கம் நடந்த வீட்டுக்கு நாங்க 3 பேரும் ஒண்ணாவே போக மாட்டோம், போனா பெரிய சிக்கல்...

துக்கம் நடந்த வீட்டுக்கு நாங்க 3 பேரும் ஒண்ணாவே போக மாட்டோம், போனா பெரிய சிக்கல் ஆயிடும் – ஓபனாக பேசிய நடிகர் கமல்ஹாசன்!

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது, நான் கிரேஸி மோகன் சிங்கீதம் சீனிவாச ராவ் நாங்க 3 பேரும் துக்கம் நடந்த வீட்டுக்கு ஒன்றாக போக மாட்டோம். அப்படி போனால் ஒரு ஓரமாக சோகமாக நின்றுக்கொள்ள வேண்டும். அழுகையே வரவில்லை என்றால் வாயை கர்சீப்பால் மூடிக்கொண்டாவது இருக்க வேண்டும். ஆனால் நாங்கள் 3 பேரும் எப்போதோ எங்கேயோ நடந்த ஒரு விஷயத்தை பற்றி பேசி 3 பேரும் சிரித்துக்கொண்டு இருப்போம். இதை எந்த துக்க வீட்டிலும் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். அதனால் 3 பேரும் ஒன்றாக துக்கம் நடந்த வீடுகளுக்கு செல்வதை தவிர்த்து விடுவோம் என்று கமல்ஹாசன் வேடிக்கையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்