- Advertisement -
Homeபொழுதுபோக்குயார் இப்படி ஒரு கீழ்த்தரமான வதந்தியை பரப்பியது? அவங்க வாழ்க்கையில் ஏன் நெருப்பை மூட்டணும்? -...

யார் இப்படி ஒரு கீழ்த்தரமான வதந்தியை பரப்பியது? அவங்க வாழ்க்கையில் ஏன் நெருப்பை மூட்டணும்? – நடிகர் தம்பி ராமையா ஆவேசம்!

- Advertisement -

நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி – ஐஸ்வர்யா இருவருக்கும் இடையே பிரச்சனை பிரிந்து விட்டனர் என்று தகவல் பரவிய நிலையில் இதுகுறித்து தம்பி ராமையா கூறியிருப்பதாவது, யார் இந்த மாதிரி கீழ்த்தரமான வதந்தியை பரப்பினார்கள் என்று தெரியவில்லை. இது நூற்றுக்கு நூறு சதவீதம் பொய். உமாபதியும் ஐஸ்வர்யாவும் சென்னை மயிலாப்பூரில் தனியாக ஒரு வீட்டில் ரொம்ப சந்தோஷமாக வாழ்ந்துட்டு இருக்காங்க. அவர்கள் வாழ்க்கையில் ஏன் நெருப்ப மூட்டணும் என்று ஆவேசமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்